Crime: அட்லாண்டாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி, ஒருவர் காயம்

வடகிழக்கு அட்லாண்டாவில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் எட்டு பேர் உயிரிழந்தனர், குறைந்தது ஒருவர் காயமடைந்தார் என்று தகவல்கள் வந்துள்ளன. வடகிழக்கு நகரின் வடமேற்கில் செரோகி கவுண்டியில் அமைந்துள்ள இரண்டு மசாஜ் பார்லர்களில் இந்த துப்பாக்கி சூடுகள் நடைபெற்றன.

source https://zeenews.india.com/tamil/world/at-least-8-killed-1-injured-in-multiple-shootings-in-atlanta-359549

Post a Comment

0 Comments