நாய்கள் மற்றும் குதிரைகளுக்கும் ஓய்வூதியம் கொடுக்கும் நாடு எது தெரியுமா?

போலந்து நாட்டில், எல்லை பகுதியில் காவல் பணி மற்றும் தீயணைப்பு படை சேவைகளில் இருந்து ஓய்வுபெறும் நாய்கள் மற்றும் குதிரைகளுக்கு ஓய்வூதியம் வழங்க போலந்து திட்டமிட்டுள்ளது, இதனால் நாட்டிற்கு சேவை செய்யும் இந்த நாய்கள் மற்றும் குதிரைகளுக்கு,  சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் சமூகப் பாதுகாப்பைப் பெற முடியும் என அந்நாட்டு அரசு திட்டமிட்டு வருகிறது.

source https://zeenews.india.com/tamil/world/army-dogs-and-horses-will-get-pension-in-poland-country-360316

Post a Comment

0 Comments