மியான்மரில் ராணுவத்திற்கு எதிராக குப்பையை கொட்டி மக்கள் போராட்டம்

மியான்மரில்  (Myanmar) ஜனநாயகத்தை மீட்க இராணுவ ஆட்சிக்கு எதிராக  போராட்டங்கள் தொடர்கின்றன. ராணுவத்தினர் இரும்பு கரம் கொண்டு அடக்க முயன்றாலும் போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்றன. 

source https://zeenews.india.com/tamil/world/in-myanmar-protesters-started-garbage-strike-in-protest-against-army-to-save-democracy-360389

Post a Comment

0 Comments