மியான்மாரில் ராணுவத்தின் அடக்குமுறையை மீறி இரவிலும் தொடரும் போராட்டம் ..!!!

மியான்மரில்  (Mynamar) ஜனநாயகத்தை மீட்க இராணுவ ஆட்சிக்கு எதிராக  போராட்டங்கள் தொடர்கின்றன. சனிக்கிழமை இரவு, ஆர்ப்பாட்டக்காரர்கள்  மிகவும் அமைதியான முறையில், நாடு முழுவதும் மெழுகுவர்த்தி ஏற்றி ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

source https://zeenews.india.com/tamil/world/protest-gainst-military-rule-intensifies-in-myanmar-people-hold-night-rallies-359802

Post a Comment

0 Comments