உலகின் சிறந்த 50 பொறியியல் கல்வி நிலையங்களில் IIT Bombay

உலகத் தரம் வாய்ந்த முதல் 100 பொறியியல் நிறுவனங்களில் மூன்று இந்திய தொழில்நுட்ப கல்வி நிலையங்கள் இடம் பிடித்துள்ளன. ஐ.ஐ.டி பம்பாய் 49 வது இடத்தையும், ஐ.ஐ.டி டெல்லி (தரவரிசை 54), ஐ.ஐ.டி மெட்ராஸ் (தரவரிசை 94) ஆகிய இடங்களையும் பெற்றுள்ளன.

source https://zeenews.india.com/tamil/education/iit-bombay-among-top-50-engineering-institutes-in-world-in-the-qs-rankings-2021-358663

Post a Comment

0 Comments