அமெரிக்க சிப்பாயால் கொள்ளையடிக்கப்பட்ட சர்வாதிகாரி ஹிட்லரின் கழிப்பறை இருக்கை ஏலத்தில் விடப்படுகிறது. ஹிட்லர் பயன்படுத்திய கழிவறை என்பதால் இதற்கு மவுசு அதிகம். இதன் விலை ஏலத்தில் எவ்வளவு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது தெரியுமா?
source https://zeenews.india.com/tamil/lifestyle/can-you-assume-the-price-of-toilet-seat-belongs-to-adolf-hitler-which-was-looted-by-us-soldier-in-auction-356104
0 Comments