Crime

சென்னை வரும் பிரதமர் குறித்து சர்ச்சைக்குரிய ட்விட்டர் பதிவு வெளியிட்டதற்காக நடிகை ஓவியா மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேசதுரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை, நீட், காவிரி பிரச்சினை போன்றவற்றில் தமிழக நலன் புறக்கணிப்பு, கஜா புயல், ஒக்கி புயலில் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டபோது பிரதமர் பாராமுகமாக இருந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3jQ134j

Post a Comment

0 Comments