அமெரிக்க விண்வெளி ஏஜென்சியின் (NASA) செயல் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பவ்யா லால் செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரான ஜோ பைடனின் நாசாவின் மாற்றத்திற்கான மறுஆய்வுக் குழுவில் உறுப்பினராக உள்ளார். மேலும் பைடன் நிர்வாகத்தின் கீழ் நிறுவனத்தின் மாற்றங்களை மேற்பார்வையிடுவார்.
source https://zeenews.india.com/tamil/world/indian-american-bhavya-lal-becomes-the-acting-chief-of-staff-in-nasa-356047
0 Comments