வரலாற்றில் பல கொடூரமான போர்கள் நடந்துள்ளன, அதில் லட்சக் கணக்கான மக்கள் இறந்துவிட்டனர். இரண்டாம் உலகப் போர் சமயத்தில், போர் கைதிகள் சித்திரவதை செய்யப்பட்ட அமைக்கப்பட்ட யூனிட் 731, வரலாற்றிலேயே மிகவும் கொடூரமான சித்திரவதை இல்லத்தில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது ஜப்பானிய இராணுவத்தால் உருவாக்கப்பட்ட ஒரு ரகசிய ஆய்வகமாக இருந்தது, இங்குள்ள மனிதர்கள் மிகவும் மோசமாக கொடுமைபடுத்தப்பட்டதோடு, அவர்களை வைத்து மிக மிக ஆபத்தான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. இங்கு வழங்கப்படும் தண்டனைகளை கேட்டால் குலை நடுங்கும்.
source https://zeenews.india.com/tamil/world/know-the-history-of-unit-731-a-torture-house-in-the-time-of-second-world-war-356553
0 Comments