COVAXIN: 50 லட்சம் தடுப்பூசியை வாங்க பாரத் பயோடெக்குடன் பிரேசில் ஒப்பந்தம்..!!!

பிரேசிலிய தடுப்பூசி கிளினிக்குகள் சங்கம் (ABCVAC) தனது இணையதளத்தில், கோவாக்சின் தடுப்பூசியை வாங்க இந்திய நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை உறுதிப்படுத்தியது. 

source https://zeenews.india.com/tamil/health/private-clinics-in-brazil-are-willing-to-buy-bharat-biotech-covaxin-vaccine-for-covid-19-353701

Post a Comment

0 Comments