பிரதமர் மோடிக்கு நன்றி என சஞ்சீவினியை தூக்கும் ஹனுமன் படத்துடன் பிரேசில் அதிபர் ட்வீட் ..!!

இரண்டு விமானங்கள், பிரேசில் மற்றும் மொராக்கோவிற்கு  20 லட்சம் தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டு மும்பை விமான நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை புறப்பட்டன.

source https://zeenews.india.com/tamil/health/brazil-president-bolsonaro-thanks-pm-modi-for-corona-vaccines-with-hanuman-carrying-sanjivani-355151

Post a Comment

0 Comments