26/11 மும்பை தாக்குதல்களின் சூத்திரதாரி ஜாகிர்-உர்-ரெஹ்மான் லக்வி பாகிஸ்தானில் கைது

2008 ஆம் ஆண்டில், 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலின் சூத்திரதாரியாக செயல்பட்ட லக்வி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின் கீழ் ஐக்கிய நாடுகள் சபையால் உலகளாவிய பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார்.

source https://zeenews.india.com/tamil/india/26-11-mastermind-zakiur-rehman-lakhvi-arrested-in-pakistan-for-terror-funding-activities-353551

Post a Comment

0 Comments