கொரோனா விதியை மீறினா கொன்று விடுவேன்.. கண்டதும் சுட கிம் ஜாங் உன் உத்தரவு...!

வட கொரியாவில் விதிமுறைகளை கடைபிடிக்காமல் இருந்தால் ஒரு வேளை கொரோனாவிலிருந்து தப்பினாலும் தப்பலாம். ஆனால் மரணம் நிச்சயம்.  இப்படி ஒரு நெருக்கடியான சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறார் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்.

source https://zeenews.india.com/tamil/world/north-korea-president-orders-capital-punishment-for-not-following-corona-guidelines-351176

Post a Comment

0 Comments