Air for Sale in UK: 500 மில்லி லிட்டர் கொண்ட பாட்டிலில் உள்ள காற்றின் விலை 2500 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்து வருகிறது. அதன் காற்று தேவைப்படும் போதெல்லாம் அதைத் திறந்து காற்றை சுவாசித்து விட்டு, பின்னர் அதை அடைத்து வைத்துக்கொள்ளலாம்.
source https://zeenews.india.com/tamil/health/breath-of-fresh-air-uk-company-launches-air-for-sale-in-bottled-352861
0 Comments