டொனால்ட் டிரம்ப் தேர்தலில் தோல்வி அடைந்ததை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. வாக்களிப்பதில் பரவலான மோசடி நடந்ததாக அவர் மீண்டும் மீண்டும் கூறி வருகின்றனர். தேர்தல் முடிவுகளை சவால் செய்து வழக்குகளையும் தாக்கல் செய்துள்ளார்.
source https://zeenews.india.com/tamil/world/as-donald-trump-is-not-ready-to-accept-the-results-the-transition-of-power-team-is-going-to-take-legal-action-348945
0 Comments