‘கொஞ்சம் இரும்புங்க பாஸ்’: இருமல் மூலம் COVID அறிகுறியை அடையாளம் காணும் AI தயார்!!

ஆராய்ச்சியாளர் உருவாக்கி வரும் இந்த ஸ்மார்ட் செயலி, மக்களை தங்கள் இருமலின் ஒலியை தங்கள் தொலைபேசியில் பதிவுசெய்ய வைத்து, அவர்கள் தொற்றால் பாதிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது குறித்த உடனடி வழிகாட்டலை வழங்கும்.

source https://zeenews.india.com/tamil/world/now-by-listening-to-your-cough-artificial-intelligence-can-detect-covid-19-see-how-348096

Post a Comment

0 Comments