ராணுவ பலத்தில் ரஷ்யா-சீனாவை விட பின்தங்க வாய்ப்பு.. அமெரிக்கா ஒப்புதல்..!!!

எதிர்கால போர்களில் ரஷ்யா மற்றும் சீனாவுடன் போட்டியிடும் நிலையில் அமெரிக்கா ஒரு பெரும் சக்தியாக இருக்க விரும்பினால், எதிர் கால தேவையை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ப ராணுவத்தை மேலும் பலப்படுத்துவது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என பெண்டகன் அறிக்கை கூறுகிறது.

source https://zeenews.india.com/tamil/world/pentagon-raises-concern-about-increasing-military-power-of-china-and-russia-350721

Post a Comment

0 Comments