பிரிட்டனில் காந்திஜி, வின்ஸ்டன் சர்ச்சிலின் சிலைகள் அகற்றப்படலாம்.. காரணம் என்ன..!!!

பிளாக் லைவ்ஸ் மேட்டரின்  (Black Lives Matter) போராட்டத்தின் போது இந்த அறிக்கை வெளிவந்துள்ளது. இதில், இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோர் சர்ச்சைக்குரிய நபர்கள் பட்டியலில் உள்ளனர்

source https://zeenews.india.com/tamil/world/statues-of-mahatma-gandhi-and-winston-churchill-may-be-removed-the-united-kingdom-350496

Post a Comment

0 Comments