ஹெபடைடிஸ் சி வைரஸை கண்டறிந்ததற்காக அமெரிக்க விஞ்ஞானிகள் ஹார்வி ஜே ஆல்டர், சார்லஸ் எம் ரைஸ் மற்றும் பிரிட்டிஷ் விஞ்ஞானி மைக்கேல் ஹௌக்டன் ஆகியோருக்கு மருத்துவம் அல்லது உடலியல் நோபல் பரிசு திங்களன்று வழங்கப்பட்டது.
source https://zeenews.india.com/tamil/world/three-scientists-win-2020-nobel-prize-for-discovery-of-hepatitis-c-virus-345127
0 Comments