கண்ணாமூச்சி ஆட்டம் முடிந்து வெளிவந்தார் Kim-ன் சகோதரி: மர்ம தேசம் N Korea-வில் தொடரும் மர்மங்கள்!

காணாமல் போவது வட கொரிய ஆட்சியாளர்களின் பொழுதுபோக்கா என்ற கேள்வி எழும் அளவிற்கு, அங்கு அவ்வப்போது யாராவது காணாமல் போவிடுகிறார்கள். ஊகங்கள் வலுப்பெற்று எல்லை மீறும்போது திரும்பி வந்து விடுகிறார்கள்.

source https://zeenews.india.com/tamil/world/kim-jong-uns-sister-kim-yo-jong-reappears-after-months-during-inspection-of-flood-hit-village-344877

Post a Comment

0 Comments