இந்திய விமானப்படையின் மிகப்பெரிய சரக்கு விமானமான C-130J Super Hercules உதிரி பாகங்கள் கொடுப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதற்காக, இரு நாடுகளும் 90 மில்லியன் டாலர் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
source https://zeenews.india.com/tamil/world/america-gave-another-blow-to-china-this-big-deal-with-india-344891
0 Comments