நேபாளத்தின் நிலத்தை பல இடங்களில் ஆக்கிரமிக்கும் சீனா, எச்சரிக்கையில் இந்தியா

நேபாளத்தின் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்யும் சீனாவின் முயற்சிகளை தடை செய்யவேண்டும் என்று நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலி-இடம் அந்நாட்டு சர்வே துறை அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. ஆனால், அதை Nepal Prime Minister KP Sharma Oli கண்டு கொள்ளவில்லை என்று அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/world/china-illegally-occupies-nepals-various-lands-india-on-alert-347082

Post a Comment

0 Comments