கிழக்கு லடாக்கின் (Ladakh) நிலைமை குறித்து மாநிலங்களவையில் அறிக்கையை தாக்கல் செய்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் (Rajnath singh), கிழக்கு லடாக்கில் இந்தியா சவாலை எதிர்கொள்கிறது. பிரச்சினையை அமைதியாக தீர்க்க விரும்புகிறோம். ஆனால், அதே நேரத்தில் நமது ஆயுதப்படைகள் நாட்டின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பத்தில் உறுதியாக நிற்கிறது என தெளிவுபடக் கூறினார்.
source https://zeenews.india.com/tamil/india/rajnath-singh-says-india-is-committe-to-save-sovereignty-in-india-china-standoff-343503
0 Comments