Crime

நெல்லை அருகே இரண்டு பெண்கள் நாட்டு வெடிகுண்டு வீசியும் தலை துண்டித்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவம் பழிக்குப்பழியாக நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3kPwA5E

Post a Comment

0 Comments