China COVID Vaccine-ன் பரிசோதனை Pakistan-ல் தொடங்கியது: ஆராய்ச்சி ஓரிடம் பரிசோதனை ஓரிடம், ஏன்?

சீனா தயாரித்த தடுப்பு மருந்தை பாகிஸ்தான் தன் மக்கள் மீது ஏன் சோதிக்கிறது என்ற கேள்வி பல தரப்பிலிருந்தும் வந்த வண்ணம் உள்ளது. சீனாவை திருப்திபடுத்த பாகிஸ்தான் தன் சொந்த மக்களை பலியாக்குகிறதா என்ற கேள்வியும் எழுகிறது

source https://zeenews.india.com/tamil/world/chinas-covid-19-vaccines-clinical-trial-starts-in-pakistan-344006

Post a Comment

0 Comments