உலக அளவில் இந்தியா தவிர்க்க முடியாத சக்தியாக இருப்பதற்கான மற்றொரு ஆதாரமாக ’மேலும் நான்கு ஆண்டுகள்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ட்ரம்பின் தேர்தல் பிரச்சார வீடியோவில், மோடியுடன் ட்ரம்ப் உள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
source https://zeenews.india.com/tamil/world/us-president-trump-releases-election-campaign-video-to-attract-indians-in-america-341552
0 Comments