இந்திய அடிக்குப் பிறகு சீனாவிற்கு அமெரிக்க ஆப்பா? திண்டாடும் Tik Tok!!

பெய்ஜிங்குடனான பதட்டங்களை அதிகரித்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனாவுடனான சமூக ஊடக தளங்கள் தொடர்பான உறவுகளைப் பற்றி பெசும்போது, டிக் டாக்-கை அமெரிக்கா தடை செய்யக்கூடும் என பெரிய எச்சறிக்கையை விடுத்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/world/trump-threatens-china-talks-about-banning-tik-tok-in-america-339829

Post a Comment

0 Comments