Brazil-லிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிக்கனில் கொரோனா வைரஸ்: சீனா பகீர் தகவல்!!

பிரேசிலில் இருந்து தெற்கு சீன நகரமான ஷென்சென் நகருக்கு இறக்குமதி செய்யப்பட்ட உறைந்த கோழி சிறகுகளின் மாதிரிகளில் செய்யப்பட்ட கொரோனா வைரஸ் சோதனைகளின் முடிவுகள் நேர்மறையாக வந்துள்ளதாக அரசாங்கம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/world/china-says-chicken-imported-from-brazil-tests-positive-for-corona-virus-340811

Post a Comment

0 Comments