‘உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி’ மோடியின் வாழ்த்துக்கு பதிலளித்தார் ஷின்ஸோ அபே!!

உடல்நலக்குறைவு காரணமாக ஓய்வு பெறுவதாக அறிவித்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, இந்தியா-ஜப்பான் கூட்டாண்மை மேலும் மேம்படுத்தப்படும் என்று தான் நம்புவதாகக் கூறினார்.

source https://zeenews.india.com/tamil/india/shinzo-abe-responds-to-pm-narendra-modis-wish-says-deeply-touched-by-your-warm-words-342230

Post a Comment

0 Comments