உலகின் முதல் கோவிட் -19 தடுப்பூசி: ரஷ்யாவிடம் 100 கோடி தடுப்பூசி ஆர்டர் செய்த 20 நாடுகள்

செப்டம்பர் முதல் தொழில்துறை உற்பத்தி எதிர் பார்க்கப்படுவதாகவும், 20 நாடுகள் "ஒரு பில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி" வாங்க ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைவர் கூறினார். 

source https://zeenews.india.com/tamil/world/20-countries-have-pre-ordered-a-billion-doses-of-world-first-covid-19-vaccine-russia-340639

Post a Comment

0 Comments