சீண்டாதே சிக்கிக்கொள்வாய்!! அமெரிக்காவில் நடத்திய போராட்டத்தில் சீனாவை எச்சரித்த அமெரிக்க இந்தியர்கள்!!

சீனாவின் விரிவாக்கக் கொள்கைகளுக்கு உலகளவில் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. அமெரிக்க தலைநகரான வாஷிங்டனில் உள்ள சீன தூதரகத்தின் முன் இந்திய-அமெரிக்கர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

source https://zeenews.india.com/tamil/india/indian-americans-hold-protest-against-chinese-aggression-in-front-of-chinese-embassy-in-washington-338886

Post a Comment

0 Comments