பாகிஸ்தானுக்கு அடி மேல் அடி: நூர் வாலி மெஹ்சூதை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது ஐ.நா

பாகிஸ்தானுக்கு பெரும் அடியாக, ஐக்கிய நாடுகள் சபை வியாழக்கிழமை பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான TTP எனப்படும் தெஹ்ரிக்-இ தாலிபானின் பாகிஸ்தான் தலைவர் முப்தி நூர் வாலி மெஹ்சுட்டை உலக பயங்கரவாதியாக அறிவித்தது.

source https://zeenews.india.com/tamil/world/pakistan-based-ttp-leader-noor-wali-mehsud-designated-as-global-terrorist-by-un-338682

Post a Comment

0 Comments