Crime

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம், சத்தூரில் பெண் காவலரை செல்போனில் வீடியோ பிடித்து மீம்ஸ் வெளியிட்டவரை போலீஸார் கைது செய்தனர்.

சாத்தூர் காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணியாற்றி வருபவர் கற்பக லட்சுமி (34). இவர், கடந்த 20-ம் தேதி சாத்தூர் அருகே ஓ.மேட்டுப்பட்டி குலாளர் தெருவில் விநாயகர் சிலை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். மாலையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/j4SDYmf

Post a Comment

0 Comments