Crime

கோவை: கோவை பீளமேடு காந்திமா நகரைச் சேர்ந்தவர் மகேஷ் குமார் (38). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் அங்குள்ள ராஜிவ் காந்தி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த சிறுவன் உட்பட 4 பேர் இவரது வாகனத்தை வழி மறித்தனர். அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி ரூ.6 ஆயிரம் பணத்தை பறித்துச் சென்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Sj18ziq

Post a Comment

0 Comments