Crime

மதுரை: தேனி மாவட்டம், கோம்பை புதுப்பட்டியைச் சேர்ந்தவர் மனோகரன் (63). இவர் 2017-ல் ‘ போக்சோ ’ வழக்கில் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு கடந்த 12-ம் தேதி திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனே சிறை நிர்வாகம் மதுரை அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்தது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vdMJu4V

Post a Comment

0 Comments