Crime

தூத்துக்குடி: வடைக்கு சட்னி தராததால் டீக்கடைக்காரரை அரிவாளால் வெட்டிய 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி 3-வது மைல் சங்கர் காலனியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் மதுரை புறவழிச்சாலையில் டீக்கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் சுப்பிரமணியனின் 2-வது மகன் உதயசங்கர் (26) டீக்கடையில் இருந்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் வடை வாங்கியுள்ளனர். வடைக்கு சட்னி தருமாறு கேட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/W7EtP8X

Post a Comment

0 Comments