உணவும் இல்லை... குடிக்க தண்ணி கூட இல்லை... சூடானில் சிக்கி தவிக்கும் 31 கர்நாடக பழங்குடியினர்!

சூடானில் தற்போது ஆட்சி கவிழ்ப்பு, உள்நாட்டு போர் போன்ற சூழல் நிலவுகிறது. நாடு முழுவதும் வன்முறையில் இதுவரை சுமார் 200 பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில், சூடானில் 31 கர்நாடக பழங்குடியினர் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/world/karnataka-tribals-stranded-in-sudan-amid-violence-are-struggling-without-food-and-water-440503

Post a Comment

0 Comments