இலங்கையில் உணவு நெருக்கடி... இந்தியாவிடம் இருந்து 2 மில்லியன் முட்டைகள் இறக்குமதி!

பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கையில் பட்டினிச் சாவு போன்ற சூழல் நிலவுகிறது. இதற்கிடையில் உணவு நெருக்கடியை தவிர்க்கும் வகையில் இந்தியாவிலிருந்து 2 மில்லியன் முட்டைகளை இலங்கை இறக்குமதி செய்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/world/sri-lanka-has-ordered-2-million-eggs-from-india-to-to-avoid-food-crisis-437172

Post a Comment

0 Comments