Crime

சென்னை: கோயம்பேடு ரோகிணி திரையரங்க வளாகத்தில் தண்ணீர் தொட்டியில் அழுகிய நிலையில் தொழிலாளியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவர் கொலை செய்யப்பட்டு, தண்ணீர் தொட்டிக்குள் வீசப்பட்டாரா என போலீஸார் விசாரிக்கின்றனர்.

சென்னை கோயம்பேடு, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ரோகிணிதிரையரங்கம் உள்ளது. இதன் வளாகத்தில் தரைத் தள தண்ணீர்தொட்டி உள்ளது. அந்த தொட்டியில் தண்ணீர் நிரப்ப, குடிநீர் லாரி ஓட்டுநர் ராமலிங்கம் என்பவர் நேற்று மதியம் 1 மணியளவில் அதன் மூடியைத் திறந்தார். அப்போது, தொட்டியிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. அவர் உள்ளே எட்டிப் பார்த்தபோது, அழுகிய நிலையில், சடலம் ஒன்று மிதந்தது தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/TfDB2Gs

Post a Comment

0 Comments