
ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார் பேட்டை ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் துறையினர் நேற்றுஅதிகாலை வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதிகாலை 3 மணியளவில் தன்பாத்தில் இருந்து ஆலப்புழா செல்லும் விரைவு ரயில் 1-வது நடைமேடைக்கு வந்தது.
அந்த ரயிலில் பொது மற்றும் முன்பதிவு பெட்டிகளில் ரயில்வே காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதில் எஸ்-3 முன்பதிவு பெட்டியில் சோதனை நடத்தியபோது, அதில் பயணம் செய்த வட மாநில இளைஞர் ஒருவர் காவல் துறையினர் வருவதை கண்டதும், அங்கிருந்து வெளியேற முயன்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RkL4hQ6
0 Comments