IMF On Economy Growth: இந்தியப் பொருளாதாரம் 6.1 சதவிகிதம் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போக்கு உண்மையாக இருந்தால், அடுத்த ஆண்டுக்குள் உலகில் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா மாறும் என்று சர்வதேச நாணய நிதியம் தனது கணிப்பை வெளியிட்டுள்ளது.
source https://zeenews.india.com/tamil/world/imf-on-economy-growth-india-can-grow-by-7-4-per-cent-in-this-financial-year-414459
0 Comments