பள்ளி மாணவிகளுக்கு பொருத்தப்பட்ட கருத்தடை சாதனம்... புயலை கிளப்பிய விவகாரம்!

டென்மார்க்கில் குடும்பக் கட்டுப்பாடு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, 4,500 பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு கருத்தடை சாதனங்கள் (IUDs) பொருத்தப்பட்ட சம்பவம் புயலை கிளப்பியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/world/shocking-school-girls-fitted-with-an-iud-contraceptive-device-in-greenland-414057

Post a Comment

0 Comments