பெலோசியின் தைவான் பயணம் போரை தூண்டுவதற்கு தான்: அமெரிக்காவை சாடும் புடின்

அமெரிக்கா, உக்ரைனில் போர்  நீடிக்க வேண்டும் என முயல்வதாகவும், உலகில் போரை தூண்டும் செயலில் அமெரிக்கா ஈடுபடுகிறது எனவும் புடின் குற்றம் சாட்டியதாக AFP செய்தி வெளியிட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/world/vladimir-putin-strongly-critices-america-regarding-nancy-feloci-s-taiwan-visit-406738

Post a Comment

0 Comments