
திருப்பூர் பெரியாயிபாளையம் பகுதி தையல் தொழிலாளியான 33 வயது நபர், தனது 12 வயது மகளை கடந்த ஆண்டு ஜூலை 30-ம் தேதி பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.
இதையடுத்து கணவர் மீது மனைவி, அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார், போக்ஸோ வழக்கு பதிந்து, சிறுமியின் தந்தையை கைது செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/69NJOXF
0 Comments