சுதந்திர தினப் பேரணியில் துப்பாக்கிச்சூடு - 6 பேர் பலி

US Parade Shooting : அமெரிக்காவின் சிகாகோ நகரில் சுதந்திர தினப் பேரணியின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்த நிலையில், துப்பாக்கிச்சூட்டு நடத்தியதாக சந்தேகப்படும் நபரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  

source https://zeenews.india.com/tamil/world/6-people-killed-in-shooting-in-us-independance-day-parade-400815

Post a Comment

0 Comments