Crime

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் மாணவிக்கு ஆபாச வீடியோ அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்ததாக செவிலியர் பயிற்சி கல்லூரி தலைவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

அருப்புக்கோட்டை தெற்கு தெருவில் தனியார் செவிலியர் பயிற்சி கல்லூரி மற்றும் கேட்டரிங் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரியின் தலைவர் தாஸ்வின் ஜான் கிரேஸ்(38). இவர் பாஜக சிறுபான்மை பிரிவு கிழக்கு மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/705IEY8

Post a Comment

0 Comments