உக்ரைனின் புச்சா நகரத்தில் இனப்படுகொலை நடத்தப்பட்டுள்ளது: வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

புச்சா நகரில் நடத்தப்பட்ட படுகொலைக்கு எதிராக உலக அளவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரஷ்யா அந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/world/ukraine-president-says-attack-on-kyiv-will-be-recognised-by-the-world-as-genocide-388012

Post a Comment

0 Comments