
சென்னை: ரூ.1 கோடி கேட்டு தொழில் அதிபர் மகனை கடத்தியதாக 3 பேர் கொண்ட கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அம்பத்தூரை அடுத்த பாடி,சத்தியவதி நகர், 1-வது தெருவைச் சேர்ந்தவர் சரவணன்(57).இவர் அம்பத்தூரை அடுத்த அத்திப்பட்டில் ஆட்டோ மொபைல் நிறுவனம் நடத்தி வருகிறார். நிறுவன நிர்வாகத்தில், சரவணனுக்கு உறுதுணையாக அவரது மகன் ஆதர்ஷ் சுப்பிரமணியம்(27) இருந்து வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/oWvhfNU
0 Comments