Crime

சென்னை: திமுக பிரமுகர் செல்வம் கொலைவழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த நபர் எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தார்.

சென்னை மடிப்பாக்கம் 188-வதுவட்ட திமுக செயலாளராக இருந்தவர் செல்வம் (45). திமுக சார்பில் 188-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவற்கு மனு போட்டிருந்ததார். மடிப்பாக்கம் ராஜாஜி நகரில் உள்ள தனது அலுவலகத்தில் கடந்த 2-ம் தேதி இரவுதேர்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் செல்வம் ஆலோசனையில் ஈடுபட்டு இருந்தார்



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YcnNxuy

Post a Comment

0 Comments