Omicron அச்சத்துக்கு மத்தியில் ஆப்பிரிக்காவில் பரவும் மர்ம நோய்: 80 பேர் பலி!!

இந்த நோயின் ஆபத்தைக் கண்டறிந்து விசாரிக்க விரைவுக் குழு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பின் அதிகாரி ஒருவர் ஊடகங்களிடம் கூறினார். இந்த குழு மக்களிடம் இருந்து மாதிரிகளை சேகரிக்கும். 

source https://zeenews.india.com/tamil/world/mysterious-disease-spreading-in-sudan-amid-worldwide-tension-of-omicron-variant-377507

Post a Comment

0 Comments